465. ரஜினி மன்னிப்பு கேட்கணும்...குரல் உயர்த்தும் இந்துமத அமைப்புகள்
வாலு போயி கத்தி வந்திச்சு டும்டும்டும்... ராமர் பாலம் பிரச்சனையே இன்னும் முடியவில்லை. அதற்குள், பகவத் கீதையை அவமானப்படுத்தி விட்டார் ரஜினி என்று குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள் சிலர். தலைக்கு ஹெல்மெட் மாதிரி வாய்க்கு ஏதாவது ஹெல்மெட் இருந்தால் சொல்லுங்க என்கிற அளவுக்கு வெறுத்து போயிருக்கிறார் ரஜினி.
'கடமையை செய், பலனை எதிர் பார்' இப்படி ஒரு ஸ்லோகனுடன் தனது ரசிகர்களை சந்தித்தார் ரஜினி. அப்போது, பகவத் கீதையில் கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே என்று கண்ணன் சொன்னதில் எனக்கு உடன்பாடில்லை என்ற ரீதியில் கருத்து சொல்லப் போக, கொதித்து எழுந்துவிட்டார்கள் சில இந்து மத அமைப்பினர்.
நன்றி: tamilcinema.com
என்னப்பா நியாயம் இது ?!?! கண்ணன் சொன்னதில நம்பிக்கை இல்லன்னு சொல்றதுக்குக் கூட கருத்துச் சுதந்திரம் கிடையாதா ? என்ன ஒரு சகிப்புத்தன்மையற்ற மாசுச் சூழல் :(
11 மறுமொழிகள்:
Test :(
Even the so called politicians did the same with Rajni fans help and when Rajni pointed out that, somebody started bashing Rajni.
Nallaa irukkunga ivanga NYAYAM.....
//தலைக்கு ஹெல்மெட் மாதிரி வாய்க்கு ஏதாவது ஹெல்மெட் இருந்தால் சொல்லுங்க என்கிற அளவுக்கு வெறுத்து போயிருக்கிறார் ரஜினி.//
இந்து மதத்தில் கருத்து சுதந்திரம் இருக்கிறது என்று சொல்லும் அப்'பாவிகள் இதையெல்லாம் நினைத்துப் பார்க்கனும்
:)
அவரோட ரசிகர்களுக்குத்தானே சொன்னார் பொதுவாக சொல்லவில்லையே இதற்கு ஏன் குதிக்க வேண்டும் ?
ரஜினி அப்படி சொல்லவில்லை. கீதையில் சொல்லியிருப்பது ஒரு நிலையை கடந்தவர்களுக்குதான். சாதாரண மனிதர்களுக்கு - கடமையை செய் பலனை எதிர் பார்.
இதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை.
தலைவர் பேட்டி பாத்தப்பவே நினைச்சேன்.. எவனாவது இப்புடி கிளப்பவான்னு. நாமெல்லாம் கல்லூரியில் படிக்கும் போது எப்படி ஒரு மன்னிப்பு கடிதம் தயாராக வைத்திருப்போமோ.. அது மாதிரி தலைவரும் ஒவ்வொரு பேட்டி கொடுக்குறதுக்கு முன்னாலும் ஒரு மன்னிப்பு கடிதம் தயாரா வைச்சுக்குறது நல்லது.. :)
எப்படித்தான் யோசிப்பாங்களோ??
// enrenrum-anbudan.bala said...
Test :(//
ஏன் இதுல என்ன சோகம் ?
எதிர்ப்புக்களிலேயே வாழுங்கள் அப்படின்னு 1 இருக்குல்ல அதை தலைவர் நினைச்சுப்பாரு! நீங்கள் ஃபீல் பண்ணாதீங்க அண்ணாச்சி :)))))))
சரி.. மன்னிப்பு கேட்டா போச்சு..
இனிமே தலைவர்கிட்ட சொல்ல வேண்டியதுதான்..
எப்பவும் தயாரா ஒரு மன்னிப்பு பேட்டிய முதல்ல shoot பண்ணி
எடுத்துக்கிட்டு அப்பறம் கூட்டத்துக்கு வரச்சொல்லணும்..
இன்னுமா மன்னிப்பு கேக்கலை?
;-)
Thalai kaalai vaara room pottu yosipangalo???????
கோபி, கோவி.கண்ணன், ஸ்ரீ, ராகவ், ஆயில்யன், அனானி, பெனாத்தலார், கானாபிரபா, லஷ்மி,
வாசிப்புக்கும், கருத்துக்கும் நன்றி.
Post a Comment